"வயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு" சொல்லிட்டு போன கல்யாண மாப்பிள்ளையை காணோமாம்!

Bride groom Missing in Nagercoil and Police comes to Chennai in search of him

புதுச்சேரியில் அரசு பெண் ஊழியரின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றனர். புதுச்சேரி அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்தவர் பிரேமா. இவர் புதுச்சேரி அரசின் கல்வித்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

A govt officer's house was burgled by a gang. Police are investigating.